1995 - batsha:
இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!2007 - Sivaji:பன்னிங்கதான் கூட்டமா வரும்....!
1996 - during election:
ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!
2004 - during parliment election and film fraternity thanks giving function to jayalalith:
சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!
2008 - hogenakkal fasting meet:
நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?
2008 - kusu release:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....! ஐய்யா....அம்மா....!சந்தர்ப்பவாதம். இப்போது இவனுக்கு அரசியல்வாதியாவதற்க்கு முழு தகுதியும் வந்துவிட்டது. நாய்ப் பொழப்பு டா. இந்த பொழப்புக்கு நான்டுகிட்டு சாகலாம். பச்சை சந்தர்ப்பவாதம். நீ தவறு செய்யவில்லை ரஜினி. தவறு செய்தது நாங்கள், தமிழ் மக்கள். கர்நாடகத்தில் இவன் படம் ஓடுவது இருக்கட்டும். தமிழ் நாட்டில் இவன் படம் ஓடாமல் தடுக்க வேண்டும்.
What Rajini spoke was wrong at that time. There is nothing wrong in apalogising. But he should have done this immediatly or within few days. ஆனா இப்ப இவன் செஞ்சது இவன் ஒரு சுய நல பச்சோந்தின்னு நிருபிக்கிறது. இனி எவனாவது குசேலனை பாத்தா அவன் original குசேலனை போல அனுபவிக்கட்டும்.
Dear Tamil people if you have reserved the tickets for this sell this in the block market for one rupee or just put it in the garbage. I would ask for a refund but we live in TamilNadu under ஆப்பத்தலையன்rajni cheted tamil people.i request all tamil people donot beleive that fool.better he should go himalaya.i think he is mentally retarded. already booked ticket for kuselan in bangalore, am a diehard fan of rajini, but today i feel ashamed. NOW I WILL NOT SEE THE FILM, I TEAR THE TICKET. Please TAMIL NADU people dont see the film. Every time very is deviating from his stand. THIS IS GREAT INSULT TO ALL TAMILIANS....
தமிழா சிந்திபீர் நமது தமிழ்நாட்டின் மூலம் அனைத்து சொத்துகளையும் சம்பாதித்துவிட்டு சிறிது கூட தமிழுணர்வு இல்லாத இந்த நடிகரை இன்னும் நீங்கள் நம்பிக்கொண்டு உங்களின் பணத்தை வீனடிகின்றீர்கள் ஆனால் இவரோ (சுமார் 15 பிரிண்ட் மட்டுமே அங்கு குசேலன் படம் திரையிடப்படுகின்றது ) கன்னட வெறியர்களை திருப்தி படுத்த மன்னிப்பு கேட்டுள்ளார் இங்கு இவரின் திரைப்படம் சுமார் 300 பிரிண்ட் போடப்பட்டுள்ளது தயவு செய்து இந்த படத்தை திரை அரங்கில் சென்று பார்காதீர்கள் தமிழா அன்று நீ உன் மொழியின் மீது கொண்ட பற்றை இழந்தாய் இன்று உன் நிலத்தை இழந்தாய் நாளை ? ]
நவீன அறிவியலின் வழிமுறைகள்
13 hours ago
No comments:
Post a Comment